டெபாஸிட் போச்சே!

"பரீட்சை நேரத்தில் தேர்தல் வச்சது நல்லதா போச்சுடா."
ரவி சொன்னதைக் கேட்டு சீனு குழம்பினான்
இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கும் இரட்டையர்கள்.சுமாராய் படிப்பவர்கள்.
"அப்படி வச்சதனாலதானே நாம படிக்க முடியாம ஃபெயில் ஆனோம் .எப்படி நல்லதுனு சொல்ற?" சீனி புரியாமல் கேட்டான்.
"இப்ப ஏன் பெயில் ஆனீங்கன்னு அப்பா கேட்க முடியாதுல."
ஏன் முடியாது?
"அவருக்குதான் டெபாஸிட் போச்சே!"

எழுதியவர் : (24-Jul-13, 4:04 pm)
பார்வை : 196

மேலே