எல்லாம் நீயாக தெரிகிறது

நீ
காதல் தேன் ..
அதிகம் அருந்திவிட்டேன்
எல்லாம் நீயாக தெரிகிறது

என்றும் உன் நினைவு
தான் என் மூச்சு

காதல் தேரை
நான் இழுக்கிறேன்
சில்லுக்கு நீ கட்டை
போட்டு நிறுத்துகிறாய் ...!!!

கஸல் 255

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (25-Jul-13, 7:44 am)
பார்வை : 128

மேலே