காதலுக்கு கண்ணில்லை
அவள் பார்க்கும் பார்வையில்
நொறுங்கும் என் இதயம்
இனி, வேறு காட்சி வேண்டாமென
மூடிக் கொள்ளும் கண்ணின் இமையும்
புரிந்தது இன்று, ஏன்
காதலுக்கு கண்ணில்லை என்று
அவள் பார்க்கும் பார்வையில்
நொறுங்கும் என் இதயம்
இனி, வேறு காட்சி வேண்டாமென
மூடிக் கொள்ளும் கண்ணின் இமையும்
புரிந்தது இன்று, ஏன்
காதலுக்கு கண்ணில்லை என்று