நெருஞ்சி முள்

நான் தண்ணீருக்குள்
தாகம் -நீ
தண்ணீருக்குள்
குமிழி .....!!!

நெருஞ்சி முள்
குற்றும் போது
தெரியாது -உன்னை போல்
இருந்துகொண்டே ..
வலிக்கும் ....!!!

கவிதையில் அர்த்தம்
நான் ...!!!
அர்த்தத்தில் நாதம் காதல்
நீ
கவிதையையே வெறுக்கிறாய் ...!!!

கஸல் 259

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (26-Jul-13, 8:22 pm)
பார்வை : 135

மேலே