உன் இதயமா நான் பிறக்குறன்!

ஒத்த அடி பாதையுல!

ஒத்த மனத்துடன் போறேனே!

நிறஞ்ச பௌர்னமில இருன்டதயா என் இதயம்!

வேண்டாமுனு சொன்னவல!

மறக்க முடியாம தவிக்கிறேனே!

வலி இருக்கு வழி தெரியாம போறேனே!

இதயத்தோட வலி மறக்க!

இதவிட்டா வேற வழி இல்ல!

பக்கத்துல சுடுகாடு!

பக்குவமா படுத்துகுறன்!

அடுத்த ஜென்மமுனா!

உன் இதயமா நான் பிறக்குறன்!

எழுதியவர் : கார்த்திக் (28-Jul-13, 9:25 am)
சேர்த்தது : pgrkavithai
பார்வை : 55

மேலே