தாகம்

மழை உன்மீது விழுந்து
அதன் தாகத்தை தீர்த்துக்
கொள்கிறது அன்பே !
நானும் மழையாக
மாறி விடவா ? !

எழுதியவர் : கார்த்திக் (28-Jul-13, 9:25 am)
சேர்த்தது : pgrkavithai
Tanglish : thaagam
பார்வை : 47

மேலே