பகுத்துக் கொள் வாழ்வை குறளைப் போலே
பத்துப் பத்தா - அதிகாரம் - அதில்
முத்து முத்தா - அலங்காரம் - எழில்
சொத்து சொத்தா - அரும் தமிழே - அதில்
கொத்து கொத்தா - நன்னெறியே.....!!!
பத்துப் பத்தா - அதிகாரம் - அதில்
முத்து முத்தா - அலங்காரம் - எழில்
சொத்து சொத்தா - அரும் தமிழே - அதில்
கொத்து கொத்தா - நன்னெறியே.....!!!