ஆசைப் பேய் அலங்கரிக்குது பணத்தால்

பூமியை அலங்கரிக்க
பூக்களை படைத்தான்

புன்னகையை அலங்கரிக்க
பற்களைப் படைத்தான்

யாரை அலங்கரிக்க
பணத்தினை படைத்தான் ?

ஆசைப் பேயை அலங்கரிக்க
அதனால் படைத்தான்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (30-Jul-13, 6:41 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 60

மேலே