தனியே இருந்து அழுதேன்

எனக்கு
காதல் சோகம்
கதை

தனியே இருந்து
அழுதேன்
உன் கை துடைத்து
விடுகிறது
நினைவில் ...!!!

நினைவில்
மறந்தேன்
கனவில் வருகிறாய் ....!!!

கஸல் ;276

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (30-Jul-13, 11:38 am)
பார்வை : 193

மேலே