பகலும் இரவும்...

பகலை இரவாக்குகிறது
மழை மேகம்..

இரவைப் பகலாக்குகிறான்
இனிய காதலன்-
நினைக்கவைத்து அவனை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Jul-13, 6:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 458

மேலே