நிலப் பெண்ணின் நெத்திச் சுட்டி

நிலப் பெண்ணின்
நேர் வகிட்டில் தங்க
நெத்திச் சுட்டி

நீள சாலையில்
மாலை வெயில்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-Jul-13, 1:45 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 70

மேலே