அந்த நாள்!

நீ மதுவைக்குடி!
மது உன் உயிரைக்குடிக்கட்டும்!
நீ புகையிலையைத்திண்ணு!
புகையிலை உன்னைத்திண்ணட்டும்!
அந்த நாள் எந்த நாள்?
மதுவும் புகையிலையும்
சொல்ல மறுக்கிறது...
தற்கொலைக்கு நாளேது!

அரமேஷ்

எழுதியவர் : அரமேஷ் (30-Jul-13, 9:11 pm)
பார்வை : 105

மேலே