வலிக்குமே பூச்செடிக்கு - பறித்து நீங்கள் சிரித்தால்

இயற்கை தயாரித்த
இலவசப் பரிசுப் பொருள்
செடியில் ரோஜா

வலித்துக் கொண்டே முரு
வலிக்கிறது மிச்ச மலர்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-Jul-13, 2:05 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 63

மேலே