கடவுளை நினை கடவுளை நினை

காலையில் எழுந்ததும்
கடவுளை நினை

கண்களில் தெரியும்
காட்சிகள் வரம்

இரவினில் உறங்குமுன்
இறைவனை நினை

இன்பத்தின் சேமிப்பு
இனிய எதிர் காலம்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-Jul-13, 2:40 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 58

மேலே