அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை

ஒரு முகப் படுத்தும் நினைவுகள்
ஒயிலான மலர்ச்செடி மலர்கள்....

மாலைகளாகும் ஜோதியின் உருவில்
ஜோதி என்பது ஆன்மா எனும் இறையே...!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (31-Jul-13, 2:42 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 94

மேலே