வலி

கூண்டுக்குள்ளே நீ
இருக்க ......!

கூடில்லாம நான்
இருக்கேன்.......!

கூடு கட்டிய நேரம்
எல்லாம்.....!

கூடுதல் வேதனை
இல்லை......!

கூடு இழந்து நிற்கும்
போது .......!

கூடுதலாக வேதனைகள் நீ
வாழும்....!

கூண்டிற்க்குள் நான் வந்து சேரும்
வரை .....!

கூடு இல்லா பட்ட மர தடி மீது
ஒற்றியில காத்திருப்பேன் .....!

எழுதியவர் : வி.பிரதீபன் (31-Jul-13, 11:59 am)
சேர்த்தது : வி .பிரதீபன்
Tanglish : vali
பார்வை : 56

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே