ஒற்றை ரோஜா......!!

வாடா வரம் வேண்டி...
ஒற்றை காலில்
தவம் செய்கின்றதோ??


என்னவள் தலையில் சூடிய
ஒற்றை ரோஜா...!!

எழுதியவர் : Prabhu SilentLover (31-Jul-13, 5:40 pm)
சேர்த்தது : Prabhu SilentLover
பார்வை : 97

மேலே