மரியாதை

அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்
கருப்பா , வெள்ளையா ?
குள்ளமா , உயரமா ?
பணக்காரனா , ஏழையா?


உன்னை மதிப்பவனை
நீ மதித்துவிடு....

எழுதியவர் : வேலு (31-Jul-13, 8:01 pm)
பார்வை : 65

மேலே