சிரி மொழி..!

உன் புன்னகையில்
இத்தனை மொழியா..?
சிறு மொழி (சிறு புன்னகை)
இடை மொழி (சிரிப்பு)
பெரு மொழி..! (வாய் விட்டு சிரிப்பு)

எழுதியவர் : குமரி பையன் (1-Aug-13, 8:19 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 49

மேலே