என் குருதியோடு சேர்ந்த ஒன்றா உன் நட்பு ?...

வறுமையும்
வாழ்வோடு சேர
வாழ்க்கையும்
வழி இழந்து நிற்க
யாதொருவரும் இல்லாத
முடிவில்லா பாலைவனத்தில்
தனி மரமாக
நிற்கும்போதும்,
உனக்கான
நட்பு கவிதைகள்
மட்டும்
இயல்பாய் பிறக்கின்றதடி
தோழியே...
உன்னுடைய
அன்பின் பாசம்
என் குருதியோடு
சேர்ந்த ஒன்று.....

எழுதியவர் : ramasatheesh (4-Aug-13, 9:39 am)
சேர்த்தது : RAMASATHEESH
பார்வை : 133

மேலே