விழுந்தவன் எழுதுகிறேன் ............!

உள்ளம் உடைந்த பொது
தேற்றிய நண்பனின் வார்த்தைகள்
தேன் பலா சுவையாய்.............................!

கீழே விழுந்த போது
தூக்கி விட்ட கரமாய் .....................!

வழி தெரியாமல் திகைத்த போது
திசை காட்டி மரமாய் ............................!

இருந்த நட்புக்கு என்ன
கைமாறு செய்வது .........?

இதை படிக்கும் உள்ளங்களே.....!
எழுதி உதவி செய்வீர்களா ...........?

எழுதியவர் : தங்க ஆரோக்கியதாசன் (4-Aug-13, 1:07 pm)
பார்வை : 60

மேலே