கண் மூடும் ரகசியம்..!

கனவுக்கும்
அழுகைக்கும்
பிரார்த்தனைக்கும்
கண்கள் மூடி கொள்கிறதே
காரணம் கேட்டேன்
அற்புத காட்சிகள்
கண்ணுக்கு தெரிவதில்லை - மன
கண்ணுக்கு மட்டுமே தெரியும்..!

எழுதியவர் : குமரி (5-Aug-13, 3:56 pm)
பார்வை : 86

மேலே