..............திருடல்..........

மறைத்துவை !
எதையும் என் கண்களிலிருந்து !
இல்லையேல் !
திருடப்பார்ப்பேன் ஒன்றுவிடாமல் !
பிறகு !
இறுதியாய் உனக்கு என்னைத்தவிர,
எதுவுமே இருக்காது !
உனது சொந்தம் என்று உரிமைகொண்டாட !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (5-Aug-13, 8:24 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 43

மேலே