மண்ணில் பிறக்க வைத்த தாய்க்கு...
உன்னுள் என்னை ஒன்றாக்கி
உன்னையே எனக்காக்கி
என்னை உன் உயிராக்கி
உன் உயிராய் என்னையாக்கி
என்னையே நினைக்கும் உன்னிடமிருந்து
வாங்கிய அன்பு கடனை என்று அடைப்பேன் அம்மா...?
-ஹரிகரன்

