காத்திருக்கும் அம்மா !!!!

வானில்
ஆயிரம் அகல் விளக்கு ஏற்றி வைத்தும்
வாழையில்
அறுசுவை படையலுடன் காத்திருக்கும் அம்மா

இன்றாவது மட்டுமாவது செல்லவேண்டும்

இப்படிக்கு

கல்லறையனவன்

எழுதியவர் : வேலு (7-Aug-13, 6:41 pm)
பார்வை : 63

மேலே