நீயே என் இதய வான் நிலவு.......


மஞ்சள் பூசினால்

உன் முகமே அமாவாசை நிலவு...

மஞ்சள் பூசாவிட்டால்

உன் முகமே பவுர்ணமி நிலவு.....

எது எப்படி இருந்தாலும்

என் இதய வான் நிலவு

என்றுமே நீ மட்டும்தான்............


எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (23-Dec-10, 11:02 pm)
பார்வை : 450

மேலே