எய்ட்ஸ் நோயாளியை கடித்த கொசு நம்மை கடித்தால் நமக்கும் அந்நோய் வருமா ?
எய்ட்ஸ் நோயாளியை கடித்து, கொசுவின் வயிறு சுமக்கும் வைரஸ் இரத்தம், அதே கொசு நம்மை கடிக்கும் போது நமக்கு பாதிப்பு வருமா? அப்படி வராது என்றால் டெங்கு கொசு கடித்தால் எவ்வாறு மனிதனுக்கு அந்நோய் வருகிறது? யாருக்காவது விளக்கம் தெரிந்தால் சொல்லுங்கள்.நன்றி