தமிழ் எழுத்து

தமிழ் எழுத்து

எண்ணத்தில் தோன்றியதை

எழுமையான வடிவில் எழுதுவதற்கு

அழுத்தமான உருவம் கொண்ட ஆயுதத்தில்

துகள் வடிவம் கொண்ட உருவமே எழுத்தாகும் .

எழுதியவர் : எல்விஸ் ராஜு (7-Aug-13, 6:33 pm)
சேர்த்தது : எல்விஸ் ராஜு
பார்வை : 110

மேலே