நடைமேடை வாசிகள்

இந்த ரயில்
இன்னும் கொஞ்ச நேரம்
நின்று போகக் கூடாதா ..
மானத்தோடு மலம் கழிக்க !

எழுதியவர் : முகவை என் இராஜா (7-Aug-13, 11:55 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 59

மேலே