என் கவிதை

நினைந்து நினைந்து
உயிர் நனைந்து போக ..
மகிழ்ந்து மகிழ்ந்து
மனம் கரைந்து போக
நெகிழ்ந்து நெகிழ்ந்து
நெஞ்சம் இளகி போக ..
உருகி உருகி
உடல் இளைத்து போக ..
உதிரம் சொட்ட எழுதும்
ஒரு காதல் கவிதை இது !

எழுதியவர் : முகவை என் இராஜா (8-Aug-13, 12:30 am)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
Tanglish : en kavithai
பார்வை : 94

மேலே