ஒரு எழுத்து மாறியது ...!
என் கைரேகை தேயும்
வரை கவிதை எழுதிவிட்டேன்
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?
*******************************
ஒரு எழுத்து மாறியது ...!
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள்
அம்பு - விடுகிறாள்
என் கைரேகை தேயும்
வரை கவிதை எழுதிவிட்டேன்
உன் இதயம் ஏன் கசியவில்லை ...?
*******************************
ஒரு எழுத்து மாறியது ...!
தலை எழுத்தே மாறிவிட்டது ..!!!
அன்பு - செய்தவள்
அம்பு - விடுகிறாள்