இரவு நேர வானம்......இடிந்து போன இதயம்

சிதறிக் கிடந்தது இரவிலே

விண்ணிலே விண்மீன்கள் இப்படி.....


--------ம-------------

--------------------னி-------------



----------நே--------
---ய









------------------------------------------------------------ம்

ஜொலித்தது என்னவோ.......

உடல்கள் மட்டுமே.........

உள்ளத்தின் நிறம்.......

ஓஹோ.....அதுதான்

அந்த இரவு வானம்.......!!!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (9-Aug-13, 4:00 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 230

மேலே