==தனிமை==

==தனிமை==

கரை தேடா செல்வம் இவன்.
நானும் அவனும் தனிமையாக,
ஊருக்கு வளி காட்டி உன்னை பார்க்க எண்ணி இவ்விடத்தில்
நானும் அவனும் தனிமையாக,
கதை சொல்லும் கடல் தாயும்,
எட்டி பார்க்கும் சிற்பிகளும் ,
படம் வரையும் சிறு நண்டும்,
அதை அழித்துவிடும் கடல் அலையும் ,
என் கண்ணீரில் முழ்காத படகுக்களும்,என் கதை கேட்ட காகங்களும். அழுது விட்டுப்போய்விட, ஒரு நாள் எம்மை
தேடி வருவாயென இவ்விடத்தில்
காத்திருக்கும் நானும் அவனும்
என்றென்றும் தனிமையாக.

எழுதியவர் : தனுராஜ் (9-Aug-13, 6:12 pm)
சேர்த்தது : thanuraj
பார்வை : 137

மேலே