கடைசி பெஞ்சு..!

மட்டம் கண்ட மாணவர்கள்
மறுப்பில்லாமல் இருக்காங்க
கழிச்சி போட்ட கடைசி பெஞ்சு
காரியமா பாடம் படிக்கிறாங்க
அய்யய்யோ.. நம்பாதீங்க..
கண்ணால் காண்பது பொய்யி
கதை புக்கு படிக்கிறாங்க..!

எழுதியவர் : குமரி பையன் (10-Aug-13, 1:26 pm)
பார்வை : 171

மேலே