Natpu

ஒன்றாக பிறக்கவில்லை
ஒன்றாக இறக்கபோவதும் இல்லை

என் அருகில் நீ இல்லை உண்மைதான்
என்னுள் ஒன்றியே இருகின்றாய்

என் இதயகூடு முழுவதும் உன் நினைவலைகள்
அது நம் நட்பின் பொக்கிஷம்
அந்த நினைவுகள் வாழ வைக்கும் நம் நட்பை இவ்வையகம் முடியும் வரை ......

எழுதியவர் : சாலினி பிரியா (10-Aug-13, 4:48 pm)
பார்வை : 183

மேலே