புரியவில்லை
அன்பே !......
மனசு உன்னை
மறக்க
நினைத்தாலும் ...
உதடுகள்
மட்டும் ....
உன் பெயரை
ஓராயிரம் முறை
உச்சரிக்கிறது