[468] எமக்கும் கதி இதுவே!

-----------ஆசிரியப் பாவினம் ---------------
இதுகொல் தோழ! இயலா மைகாண்!
வதியும் குருவிகள் வாழிடம் பாழ்பட
விதியென மாண்டு மறையுமாம்
கதியிதோ ஆற்றாக் கடையராம் எமக்கே!
****

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Aug-13, 8:03 pm)
பார்வை : 47

மேலே