[469] தனிமைத் தேர்தல் நினைவு..!

------------ஆசிரியப் பாவினம்-------------

முகமது மறைக்கும் தகவில் இரவு;
நகைமுகம் மறந்து நலிவுறும் மாக்கள்
சுகமெனத் தூக்கம் சூழ்ந்தது வாக
இனிது,அடக் கினர்தம் ஏழ்மை
தனிமையில் தேர்தல் நினைத்துறங் கிலனே!
***

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (12-Aug-13, 8:08 pm)
பார்வை : 58

மேலே