அந்த நிலவு

என்ன தவம் செய்தது அந்த நிலவு..
அவள் தூங்கும் போது அவள் இதழ் சுளிக்கும் அழகை காண..

அந்த வகையில் நானும் சூரியனும் துரதிர்ஷ்டசாலிகள் தான்...

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Aug-13, 3:55 pm)
சேர்த்தது : சதீஷ் தமிழன்
Tanglish : antha nilavu
பார்வை : 108

மேலே