ஐ லவ் யு மை டியர் இந்தியா

காலை நேரம் மார்கழி பனித்துளி என்முகம் துடைத்து அழகு ...
என் முகம் மிகவும் அழகு ..
மாலை நேரம் வானை விட்டு சூரியன் மறையும் பொழுது என் மனம் கண்ணீர் விடுது ...
என் மனம் கண்ணீர் விடுது ..!!
தாயின் வயிற்றில் பிறகும் மானிட நீ மண்ணின் வயிற்றில் போவதேனட ..
நீ போவதேனட ..!!
தாயும் மண்ணும் ஒன்று நீ தாய்மண் காத்திடு நின்று ..!!
ஐ லவ் யு மை டியர் இந்தியா ..இதை காத்திட பீரங்கி வண்டியா?
ஒரு சொல் மட்டும் போதும் ..

ஒரே ஒரு சோல் மட்டும் போதும் ...
வந்தே வந்தே மாத்திரம் ..i
இச்சொல் இம்மனை காத்திடும் ..!!
என்றோ ஒரு நாள் இந்தியா ஆகும் வல்லரசு ..
அன்று நான் படிப்பேன் என் கவி புதுசு ..!!

எழுதியவர் : சதீஷ் குமார் (13-Aug-13, 3:59 pm)
பார்வை : 109

மேலே