காமம்

கடைக்கண் பார்வையிலே
உடல்களை உணர்ந்து...
உடைமேல் உயர்ந்தெழுந்த
உள்மடு அளந்து...
கடைவிழிகள் பருவவுடல்
வழி வடிந்து...
உயிர்பிறப்பாய் ஒலிந்திருக்கும்
திரைமறைவை
உணர்வுகளால் உரித்து
பார்வையால் பருகிடும்
காமக்கொடூரனின் கடும்பசியாம்.

காமம்

எழுதியவர் : இரா. ரவிச்சந்திரன். (13-Aug-13, 7:08 pm)
சேர்த்தது : ரவிச்சந்திரன்
பார்வை : 77

மேலே