நட்பின் பிரிவு

இறைவன் வகுத்த வாழ்க்கையிலே
இன்பம் மாத்திரம் தேவையில்லே
துன்பம் வேண்டும் அர்த்தமில்லே
தூய்மை தேடும் உள்ளத்திலே

துரோகம் தாங்கும் நெஞ்சத்திலே
துளி கண்ணீர் தாங்க வலிமைல்லே
இமயம் தொட்ட நம் நட்புக்குள்ளே
விரிசல் வீழ்த்தேன் தெரியவில்லே

தொங்கும் நட்பு ஆணிடமே
தொடரும் நட்போ பெண்ணிடமே
ஏனோ நண்பா என் செய்தேன்
எனை ஏளனமாய் நீ ஒதுகிடவே

பெண்பால் நட்பது உயர்ந்ததுவோ
ஆணின் நட்போ தாழ்கிறதே
தழுக்கும் குரலில் உரைகின்றேன்
இனி ஒரு நட்பை உடைக்காதே - சிரு
மலரை காலால் உதைகாதே .....

எழுதியவர் : கோபிநாதன்.கு (14-Aug-13, 5:34 pm)
சேர்த்தது : கோபிநாதன்
Tanglish : natpin pirivu
பார்வை : 303

மேலே