ஜெய் ஹிந்த்..!

மதங்கள் மறந்து
மனிதம் நிறைந்து
மங்கா புகழுடன்
மலரட்டும் பாரதம்..!

தமிழ் சுற்றம் அனைவருக்கும்
சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

ஜெய் ஹிந்த்..!
குமரி பையன்..!

எழுதியவர் : குமரி பையன் (15-Aug-13, 1:11 am)
பார்வை : 202

மேலே