மூடுவிழா

எல்லா மௌனங்களுக்குப் பின்னும்
இருக்கின்றன
உணர்த்த முடியா ஓசைகளும் வலிகளும்.

எழுதியவர் : அரிஷ்டநேமி (15-Aug-13, 1:35 pm)
பார்வை : 53

மேலே