விலைவாசி ,,,,

இரண்டு கழுதைகள் நடந்து வந்து கொண்டு இருக்கும் போது ஒரு கழுதை கண்ணில் 500 ரூபாய் நோட்டு தென்பட்டது ஓடோடி சென்று எடுத்த கழுதை அந்த 500 ருபாய் க்கும் ஏதாவது போய் வாங்கி சாபிடலாம். வா என்று கூப்பிட்டது
அதற்க்கு பக்கத்தில் இருந்த கழுதை சொன்னது நாட்டு நடபெல்லாம் உனக்கு தெரியாதா????????
இந்த 500 ரூபாய்க்கு இப்ப இருக்கிற விலை வாசியில என்ன கிடைக்குமுன்னு நினைக்கிரே!!!!!!
அப்படியே கிடைச்சாலும் வயிறு நிரம்புமா ???
இந்த நோட்ட இரெண்ட கிழிச்சு சாபிடாலும் வயிறு நிரம்பும் இரண்டா கிழிப்பா அதவுட்டுட்டு கடத்தெருவுக்கு கூபிடுறியே நியாமா??
என்று சொல்லி விட்டு அந்த 500 ரூபாயை இரண்டாக கிழித்து வைராற உண்டு விட்டு படுத்து உறங்கியது
சில நேரங்களில் கழுதை சொல்லுவது உண்மை போல் தான் தெரிகிறது

எழுதியவர் : (17-Aug-13, 11:22 pm)
சேர்த்தது : rohit tamil
பார்வை : 56

மேலே