கைபேசி கவிதை

இதயவலி என்பது
இதயம் வலிப்பதில்லை
என்னவள் இதயத்துக்குள்
அழுவது ....!!!

எழுதியவர் : கே இனியவன் (20-Aug-13, 8:00 am)
பார்வை : 173

மேலே