எப்போது இனிப்பாய் ....?
மலரை பெண்களுக்கு
ஒப்புடுவது தப்பாகி
விட்டது உன் செயல்
கடல் நீர்
இனிக்காலாம்
உன் வார்த்தை
எப்போது இனிக்கும் ...?
நீ வடக்கே நில்
நான் தெற்கே
நிற்கிறேன் அப்போதான்
ஈர்க்கும் -நீ மேற்கில்
நிற்கிறாய் ...!!!
கஸல் 377