நீயோ அழுக்காக்கிறாய் ...!!!

நானும் நீயும்
சேர்ந்தால்
மூன்று .....!!!

காதலுக்கு வாயில்லை
என்று யாரும்
சொல்லவில்லையே
மௌனமாய் இருக்கிறாய் ...!!!

அழகான காதல்
புடவை நீ -கட்டிக்கொள்ள
ஆசைப்படுகிறேன்
நீயோ அழுக்காக்கிறாய் ...!!!

கஸல் ;378

எழுதியவர் : கே இனியவன் (20-Aug-13, 4:18 pm)
பார்வை : 185

மேலே