கற்றுக்கொடுங்கள் ...!
அறிவியல் சமூகவியல்
புவியியல் வானவியல்
பொறியியல் பொருளியல்
ஏனைய எல்லா இயல்களையும்
நிறுத்திவிட்டு
"அரசியலைக் கற்றுத்தாருங்கள்
கல்விச்சாலைகளில் ...!
ஜனநாயகத்திற்கு
அர்த்தம் தெரியாமல்
நிறைய ஜனங்கள் - இங்கு
வாழ்க்கைச் சாலைகளில் ....!