மழைத்துளி

இடியோசையில் உடைந்த
மேக மாதுளையின்
முத்துக்கள்...!

எழுதியவர் : முகவை என் இராஜா (20-Aug-13, 7:25 pm)
பார்வை : 47

மேலே